பாகுபலி வழங்கிய படைப்புச் சுதந்திரம்! – எஸ்.எஸ்.ராஜமௌலி

“சிவகாமி, பிங்களத்தேவன், பல்லாளத்தேவன், தேவசேனா, பாகுபலி என ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் எனது அப்பா சொன்னபோது சிறுகுழந்தை மாதிரிக் கேட்டேன். அதற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு அகலவில்லை. அப்பா சொன்னபோது நான் என்ன நினைத்தேனோ, அதை அப்படியே படம் பார்க்கும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கிய படம்தான் ‘பாகுபலி 2′ ” என்று பேசத் தொடங்கினார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. ‘பாகுபலி’ ஒரே கதைதான். ஏன் அதை இரண்டு பாகமாக … Continue reading பாகுபலி வழங்கிய படைப்புச் சுதந்திரம்! – எஸ்.எஸ்.ராஜமௌலி